ஒரு சுகம் 

*   நேசிக்க
     தெரிந்த மனம் – ஒருநாள்
     மறக்கவும் செய்யும்
     ஆனால்
     சுவாசிக்க மறக்குமோ?
     நான்
     உங்களின் நட்பை நேசிக்கவில்லை
     சுவாசிக்கிறேன் .
*    நிழலாகிப்போன நிஜங்கள்
      இதயத்தில்
      சுவடுகளாக… அதை
      ஸ்பரிசிக்கும்போது-ஏனோ
      சொல்ல முடியாத
      வலியுடன்
                        —ஒரு சுகம்

Read More »